தமிழகத்தில் களைகட்டிய பட்ஜெட் தாக்கல்.., திடீரென சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!!

தமிழக களைகட்டிய பட்ஜெட் தாக்கல்.., திடீரென சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!!

பட்ஜெட் தாக்கல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், கடந்த 15-ம் தேதி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதன் பின்னர் கடந்த 3ம் மற்றும் 14-ஆம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதையடுத்து 2024-2025ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் 19-ம் தேதி முதல் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய … Read more

சட்டபேரவையில் எதிர்கட்சி துணைதலைவர் இருக்கை உதயகுமாருக்கு ஒதுக்கீடு.., பின்னுக்கு தள்ளப்பட்ட ஓபிஎஸ்!!

தமிழகத்தில் முதல் சட்டசபை கூட்டம் கடந்த பிப்ரவரி 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து நேற்று நடந்த கூட்டத்தொடரில்  எதிர்க்கட்சித்  தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் அமரும் இருக்கை பக்கத்தில் தான் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை இருப்பது மரபாக இருக்கிறது. இப்படி இருக்கையில் எம்.எல்.ஏ.,க்களால் தேர்வு செய்யப்பட்ட ஆர்.பி.உதயகுமாருக்கு தற்போது வரை இருக்கை ஒதுக்கப்படவில்லை. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! எனவே … Read more