ஸ்மார்ட் ஹெல்மெட்டை அறிமுகம் செய்த ஏத்தர் நிறுவனம் – அப்படி என்ன விசேஷம் இருக்கு தெரியுமா?
Breaking News: ஸ்மார்ட் ஹெல்மெட்டை அறிமுகம் செய்த ஏத்தர் நிறுவனம்: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் போன்கள், வாட்ச்கள் மற்றும் டிவிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களிலும் தொழில்நுட்பங்களுடன் கூடிய புது புது அம்சங்களுடன் கண்டுபிடித்து வருகின்றனர். இது மட்டுமா, நம் நினைத்த இடத்திற்கு வேகமாக செல்ல பயன்படுத்தும் பைக்குகளிலும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்திற்கான அம்சங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் ஹெல்மெட்டை அறிமுகம் செய்த ஏத்தர் நிறுவனம் அப்படி நம் பைக்கில் செல்லும் போது உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட கூடாது … Read more