இந்தியன் வங்கியில் Attendant வேலை 2025! 10வது தேர்ச்சி போதும்! நேர்காணல் மட்டுமே!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கியில் Attendant பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரங்களை காண்போம். இந்தியன் வங்கியில் Attendant வேலை விவரங்கள் நிறுவனம் இந்தியன் வங்கி வகை வங்கி வேலை காலியிடங்கள் 01 வேலை இடம் திருவண்ணாமலை ஆரம்ப தேதி 16.04.2025 கடைசி தேதி 30.04.2025 … Read more