அடேங்கப்பா.., அயலான் படத்தோட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா?

அடேங்கப்பா.., அயலான் படத்தோட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா? 

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் சிவகார்த்திகேயன் நடித்து நேற்று வெளியான திரைப்படம் தான் அயலான். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ரவிக்குமார் இயக்கிய இன்று நேற்று நாளை படத்தை விட இப்படம் சுமாராக தான் இருக்கிறது என்று டாக் போய் கொண்டிருந்தாலும், குழந்தைகளை பேமிலி ஆடியன்ஸை கண்டிப்பாக கவர்ந்து இழுக்கும் என சொல்லப்படுகிறது. சிவாவுடன் சேர்ந்து ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். … Read more

என்னது.., அயலான் படம் வெளியிட தடையா? சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு.., என்ன செய்ய போகிறார் SK!!

என்னது.., அயலான் படம் வெளியிட தடையா? சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு.., என்ன செய்ய போகிறார் SK!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் விஜய்யை தொடர்ந்து குழந்தைகளை அதிகம் கவர்ந்த நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். தற்போது இவர் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் நாளை உலகெங்கும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது 24AM ஸ்டுடியோ சார்பில் ராஜா தயாரித்த இந்தப் படத்தை தற்போது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்து வந்தார். 24 AM … Read more