“அயலான்” பட டிரைலருக்கு தேதி குறித்த சிவகார்த்திகேயன்.., எப்போது தெரியுமா? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் SK21 திரைப்படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. ஆனால் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது அயலான் தான். கடந்த சில வருடங்களாக கிடப்பில் இருந்த இந்த படத்திற்கு தற்போது சிவகார்த்திகேயன் உயிர் கொடுத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சூப்பர் அப்டேட் … Read more