இந்தியாவின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்தும் பஜாஜ் நிறுவனம் – எப்போது இருந்து தெரியுமா?
இந்தியாவின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்தும் பஜாஜ் நிறுவனம்: உலகில் பிரபல நிறுவனமான பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் மக்கள் பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த சி.என்.ஜி மோட்டார் சைக்கிள் வருகிற ஜூலை 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இதை கேட்ட பைக் பிரியர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். மேலும் இந்த CNG பைக்கை பஜாஜ் நிறுவனத்தின் புனேவில் உள்ள தொழிற்சாலையில் வைத்து மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் காட்சி … Read more