சிறுத்தை சிவா தம்பி பாலா கைது – எதற்காக தெரியுமா?
சிறுத்தை சிவா தம்பி பாலா கைது: சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வீரம். இப்படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பாலா. சிறுத்தை சிவா சகோதரர் தான் இந்த பாலா. மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறுத்தை சிவா தம்பி பாலா கைது மேலும் அவர் அம்ருதா என்ற பிரபல மலையாள பாடகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். … Read more