மறைந்த டேனியல் பாலாஜியின் மூத்த மகனை பார்த்துள்ளீர்களா?.., இறுதி சடங்கில் கதறி அழுத புகைப்படம் உள்ளே!!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் டேனியல் பாலாஜி., சித்தி சீரியலில் டேனியல் என்ற வில்லன் கேரக்டரில் நடித்து பிரபலமடைந்த அவர், அடுத்தடுத்து படங்களில் சிறிய கேரக்டரில் நடித்து, பெரிய வில்லனாக உயர்ந்து உள்ளார். குறிப்பாக அவர் நடிப்பில் வெளியான பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு, காக்க காக்க உள்ளிட்ட படங்கள் இவருடைய மாஸ்டர் பீஸாக இருக்கிறது. அந்த படங்களில் அவருடைய நடிப்பு இப்பொழுது வரை … Read more