தமிழ்நாட்டில் ஏப்ரல் 2024 வங்கி விடுமுறை நாட்கள் ! வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளே உஷார்.. பேங்க் லீவு லிஸ்ட் உள்ளே !

தமிழ்நாட்டில் ஏப்ரல் 2024 வங்கி விடுமுறை நாட்கள்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 2024 வங்கி விடுமுறை நாட்கள். இன்றுடன் மார்ச் மாதம் முடிவடைகிறது. மாதம்தோறும் வங்கி விடுமுறை நாட்கள் எத்தனை என்பதை RBI வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் ஏப்ரல் 2024 லிஸ்ட் வெளியாகி உள்ளது. வரும் மாதத்தில் 10 நாள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 2024 வங்கி விடுமுறை நாட்கள் ஏப்ரல் 1 2024 – முழு நிதியாண்டின் கடைசி நாள் ஏப்ரல் 7 2024 – ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 9 2024 … Read more