B.Ed வினாத்தாள் கசிந்த விவகாரம் – அதிரடியாக மாற்றப்பட்ட பதிவாளர் – என்ன நடந்தது?
B.Ed வினாத்தாள் கசிந்த விவகாரம்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் B.Ed மாணவர்களுக்காக நடத்தக் கூடிய 4-வது செமஸ்டர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 27ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முன்னதாக அறிவித்திருந்தது. B.Ed வினாத்தாள் கசிந்த விவகாரம் அந்த வகையில் இன்று B.Ed படிப்புக்கான creating an inclusive school தேர்வுக்கு முன்பே கசிந்தது. இது பெரும் … Read more