ச்சீ.., நடுரோட்டில் சொந்த பிள்ளைகளை பிச்சையெடுக்க வைத்த கொடூர தாய்.., 45 நாளில் 2.5 லட்சம் சம்பாத்தியம்!!
தனது சொந்த குழந்தைகளை நடுரோட்டில் வைத்து தாய் செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடூர தாய்: மத்திய பிரதேசத்தின் முக்கிய பகுதியான இந்தூரை சேர்ந்த இந்திரா பாய் (40) என்ற தாய் தனது 8 வயது மகள் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். மேலும் அந்த குழந்தைகள் யாரும் பள்ளிக்கூடத்திற்கு போகவில்லை என கூறப்படுகிறது. அந்த மூன்று குழந்தைகளையும் நடுரோட்டில் அந்த தாய் பிச்சை எடுக்க வைத்துள்ளார். இப்படி குழந்தைகளை கடந்த … Read more