பிக்பாஸ் அன்ஷிதா 4 மாத கர்ப்பம்?.., ராயனிடம் இப்படி உண்மையை உளறிவிட்டாரே? என்னய்யா நடக்குது தமிழ் BIGGBOSSல?
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் அன்ஷிதா 4 மாத கர்ப்பம் ஆக இருப்பதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. BIGGBOSS: விஜய் டிவியில் தற்போது பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பானாலும் கூட மக்கள் மனதை வென்ற ‘குக் வித் கோமாளி’ மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அதன்படி விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8 சண்டைகளுக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த … Read more