பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் – அடுத்து நடக்கப்போவது என்ன?
பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார்: விஜய் டிவியில் தற்போது பேமஸ் ஆன ஷோ தான் பிக்பாஸ் சீசன் 8. இதுவரை முடிந்த ஏழு சீசன்களை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இதனை தொடர்ந்து தான் பிக்பாஸ் ஷோவை விட்டு அவர் விலக இருப்பதாக அறிவித்த நிலையில், அவர் இடத்தை நிரப்பும் விதமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்ளே நுழைந்து சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். Join WhatsApp Group மேலும் இந்த ஷோவில் … Read more