பிக் பாஸ் 8ல் 3வது வாரம் எலிமினேட்டாகும் பெண் போட்டியாளர்? யார் தெரியுமா?
பிக் பாஸ் 8ல் 3வது வாரம் எலிமினேட்டாகும் பெண் போட்டியாளர்: விஜய் சேதுபதி புதிதாக தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 8. இந்த ஷோ ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகிவிட்டது. இந்த சீசனில் ஆண்கள் vs பெண்கள் என போட்டி நடத்தப்பட்டு வருகிறது. Join WhatsApp Group இதனாலேயே இந்த வீட்டில் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் VJS கமல்ஹாசன் போல … Read more