பிக்பாஸ் விக்ரமனுக்கு நடந்த பிரமாண்ட திருமணம் – கலந்து கொண்ட BB பிரபலங்கள்!
பிக்பாஸ் விக்ரமனுக்கு நடந்த பிரமாண்ட திருமணம்: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் மூலம் பெரிய அளவில் பிரபலமானவர் தான் விக்ரமன். அவர் அந்த ஷோவில் பைனல் வரை சென்று ரன்னர் அப் ஆனார். இருந்தாலும் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்த இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் சீரியலில் கூட நடித்திருக்கிறார். Join WhatsApp Group ஆனால் அவர் பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் சர்ச்சைகளில் தான் … Read more