Bigg Boss Season 7 Update ! தொடக்க விழா சூட்டிங் ஆரம்பமானது !
bigg boss season 7 update tamil பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் நாளை பிரம்மாண்டமாக தொடங்க இருக்கின்றது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. நிகழ்ச்சியின் சூட்டிங் தற்போது ஆரம்பமாகி விட்டது. இதில் பாரதி கண்ணம்மா நிகழ்ச்சியில் நடித்த வினுஷா தேவி கலந்து கொள்ள இருக்கின்றார் என்ற தகவல் உறுதியாகி உள்ளது. Bigg Boss Season 7 Update ! தொடக்க விழா சூட்டிங் ஆரம்பமானது ! பிக் … Read more