CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார் – இது தான் தவறான விஷயம் சொன்ன குரல் மண்ணுக்குள் புதைந்தது – ரசிகர்கள் அதிர்ச்சி!
CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார்: சோசியல் மீடியா மூலம் பிரபலமாகி விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி ஷோ மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் பிஜிலி ரமேஷ். இவர் சில படங்களில் நடித்துள்ளார். அதன்படி பொன்மகள் வந்தாள், நட்பே துணை, ஆடை, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென இடத்தை தக்க வைத்தார். youtube fame CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார் அவருடைய காமெடியான பேச்சு இது தான் தவறான விஷயம் … Read more