பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க காலக்கெடு.. அரசு அதிரடி அறிவிப்பு – உடனே முந்துங்கள்!!
TN Birth Certificate Registration Extension: பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க காலக்கெடு: பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு அரசாங்கம் சார்பாக பிறப்பு சான்றிதழ் கொடுக்கப்படுவது வழக்கம். மேலும் ஒரு சில சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சில பேர் குழந்தையின் பெயரை பதிவு செய்யாமல் சான்றிதழை வாங்கி செல்கின்றனர். பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க காலக்கெடு இதனால் இப்பொழுது சிக்கல் ஏற்படாது. ஆனால் பிற்காலத்தில் கண்டிப்பாக ஏதேனும் சிக்கலை ஏற்படுத்தும். … Read more