நடிகர் கோவிந்தா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

நடிகர் கோவிந்தா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

பாலிவுட் நடிகர் கோவிந்தா விமான நிலையத்திற்கு செல்ல இருந்த நிலையில் அவர் மீது வீட்டில் இருந்த துப்பாக்கி குண்டு பாய்ந்தது என்று மேலாளர் தெரிவித்துள்ளார். நடிகர் கோவிந்தா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது பாலிவுட் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் தான் கோவிந்தா. இவர் கிட்டத்தட்ட 165-க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சினிமாவில் வெற்றி வாகை சூடி வந்த அவர், கடந்த 2004-ஆம் ஆண்டு நடந்த … Read more