பெங்களூர் குண்டு வெடிப்பு விவகாரம்.., குற்றவாளியை நெருங்கிய என்ஐஏ.., திக்திக் நிமிடங்கள்!!
குண்டு வெடிப்பு விவகாரம் பெங்களூரில் மிகவும் பேமஸ் ஹோட்டலான ராமேஸ்வரம் கபே என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. சொல்லப்போனால் இந்த கடைக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உணவு வாங்குவது போல் கடைக்குள் வந்து ஒரு மர்ம நபர் வெடிக்க கூடிய மர்ம பொருள் ஒன்றை வைத்து விட்டு சென்றுள்ளார். அவர் அங்கிருந்து சென்ற சில மணித்துளிகளில் அந்த மர்ம பொருள் வெடித்து சிதறியது. இதில் சில பேர் படுகாயம் அடைந்தனர். … Read more