நிலம் வாங்க பட்டா முக்கியமா? பத்திரம் முக்கியமா? இத தெரிஞ்சுக்கோங்க மக்களே!
நிலம் வாங்க பட்டா முக்கியமா? பத்திரம் முக்கியமா? பொதுவாக ஒரு நிலத்தை வாங்க வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக “பட்டா” இருக்கிறதா என்று தான் அதிகம் கேட்பார்கள். ஆனால் பட்டா என்ன என்று சிலர் தெரியாமல் இருந்து வருகின்றனர். பட்டா என்பது ஒரு நிலம் அவர் பெயரில்தான் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் வருவாய் துறையால் அளிக்கப்படும் ஒரு சான்றிதழ் தான் அது. நிலம் வாங்க பட்டா முக்கியமா? பத்திரம் முக்கியமா? இன்னும் தெளிவாக சொல்ல போனால் … Read more