2024ன் சிறந்த வார்த்தை “Brain Rot” : ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி அதிரடி அறிவிப்பு!
இந்த ஆண்டு 2024ன் ஆக்ஸ்போர்டின் சிறந்த வார்த்தை -யாக “Brain Rot” தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024ன் சிறந்த வார்த்தை “Brain Rot” : ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி அதிரடி அறிவிப்பு! இன்றைய சூழ்நிலையில் நம் அனைவரது கையிலும் செல்போன் இருக்கிறது. குறிப்பாக பெரும்பாலான மக்கள் சோசியல் மீடியாவில் மூழ்கி கிடக்கின்றன. ஓய்வில்லாமல் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் பதிவுகளை ஸ்க்ரோல் செய்யும் மக்களின் கவலைக்கு மத்தியில் தற்போது ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் 2024ன் சிறந்த வார்த்தை குறித்து … Read more