பெண்களுக்கு 2600 லிட்டர் தாய்ப்பால் தானம் – கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பெண்!
பெண்களுக்கு 2600 லிட்டர் தாய்ப்பால் தானம்: இந்த உலகத்தில் பல்வேறு விஷயங்களில் பெரும்பலான நபர்கள் உலக சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது, அமெரிக்காவைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் ஒரு உலக சாதனையை படைத்துள்ளார். பெண்களுக்கு 2600 லிட்டர் தாய்ப்பால் தானம் அதாவது பொதுவாக பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்பது முக்கியமான ஒன்று. தாய்ப்பால் மூலமாக தான் அந்த குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி போன்றவை கிடைக்கிறது. எனவே குறைந்தது மூன்று வருடங்களுக்கு குழந்தைகளுக்கு … Read more