ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ் – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
Broadcasting Services: ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ்: ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா 2023 எதிர் கட்சிகளிடையே கடும் எதிர்ப்பை கிளம்பியது. Join WhatsApp Group அதாவது யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் உள்ளடக்கங்களை உருவாக்குபவர்களை கிரியேட்டர்களை ஓடிடி மற்றும் டிஜிட்டல் தளங்களுடன் இணைத்து ஒழுங்குபடுத்தும் வகையில் தான் இந்த மசோதா உருவாக்கப்பட்டது. … Read more