Coimbatore Statistics office Recruitment 2025! தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்தால் போதும்!
கோயம்புத்தூர் மண்டலப் புள்ளிஇயல் இணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள நிரந்தர முழு நேர காவலர் பணியிடத்திற்கு கீழ் கண்ட தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Coimbatore Statistics office Recruitment 2025 பதவியின் பெயர்: நிரந்தர முழு நேர காவலர் ஊதிய விகிதம்: நிலை-1 (ரூ.15,700-58,100) காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 01 கல்விதகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள். .கட்டாயம் தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்கவேண்டும். விண்ணப்பதாரர்கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். அதிகாரபூர்வ அறிவிப்பு … Read more