2024 தமிழக பட்ஜெட் தாக்கல் ..,ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு சம ஊதியம்”?.., வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஆளுநர்

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (பிப்ரவரி 12) தொடங்கிய நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை இரண்டு நிமிடத்தில் பேசி முடித்தார். இதனை தொடர்ந்து வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று நடக்க இருக்கும் கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்ய இருக்கிறார். இந்நிலையில் இன்று  பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்த இருந்தனர். அதாவது, திமுக ஆட்சிக்கு வருவதற்கு … Read more