7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் 2024 வெளியீடு – முன்னிலை வகிக்கும் (INDIA) இந்தியா கூட்டணி!!
Breaking News: 7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் 2024 வெளியீடு: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் முடிவுகள் இன்று தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. இப்பொழுது வரை திமுக வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இருந்து வருகிறது. மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுடன் சேர்த்து 7 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் 2024 வெளியீடு அதாவது, தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம் – 3, உத்தரகாண்ட் -2, மேற்கு வங்கம் – 4, தமிழ்நாடு, … Read more