வருஷத்துக்கு எதுக்கு 12 மாதங்கள்? காலண்டர் யார் கண்டுபிடித்தது? இதுக்கு பின்னாடி இருக்கும் பின்னணி என்ன?
வருஷத்துக்கு எதுக்கு 12 மாதங்கள்: பொதுவாக மனிதர்களுக்கு ஏன் நாட்காட்டி(காலண்டர்) தேவைப்பட்டது என்றால், பண்டைய காலங்களில் மக்கள் இயற்கையை நம்பி இருந்த போது பருவங்கள் தொடர்ந்து மாற்றம் அடைந்து வந்தது. சூரியனை பூமி சுற்றி வருவதால் தான் மழை, வெயில், காற்று என தொடர்ந்து பருவ மாற்றங்கள் அடைந்து வந்தது. இதை அப்போது கணிக்க முடியாமல் திணறிய மக்கள் நாள் காட்டியை(காலண்டர்) கண்டு பிடித்தனர். வருஷத்துக்கு எதுக்கு 12 மாதங்கள் குறிப்பாக எகிப்தியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் உருவாக்கிய … Read more