2016ல் காவிரி போராட்டத்தில் தீக்குளித்து இறந்த இளைஞன் – சீமான் கட்சி மீது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு!!
2016ல் காவிரி போராட்டத்தில் தீக்குளித்து இறந்த இளைஞன்: இந்தியா பாகிஸ்தான் சண்டை போல கடந்த சில வருடங்களாக தமிழகத்திற்கு கர்நாடக மாநிலத்திற்கும் காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இந்த பிரச்சனை எப்போது ஓய்வு பெறும் என்று தெரியவில்லை. நதி நீரை காரணம் காட்டி கடந்த 2016ம் ஆண்டு பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தது. குறிப்பாக தமிழர்கள் கர்நாடக பகுதியில் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக கிளம்பிய நிலையில் நாம் தமிழர் … Read more