பொதுத்தேர்வு மாணவர்களே: இனிமே வினாக்கள் இப்படிதான் இருக்கும் – சிபிஎஸ்இ கொண்டு வந்த மாற்றம்!
2024-25 கல்வியாண்டில் 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வு வினாக்களில் சில மாற்றங்கள் கொண்டு வந்துள்ளதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பொதுத்தேர்வு மாணவர்களே: இனிமே வினாக்கள் இப்படிதான் இருக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புக்கான இறுதி தேர்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல வகுப்புகளுக்கு கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. நடப்பு கல்வியாண்டின் இறுதிக்கு வரும் நிலையில் 2024-25 கல்வியாண்டில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா? என்று பலரும் … Read more