தல தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள் – முரட்டு சிங்கிள் விரதத்தை முடித்த பிரேம்ஜி!
தல தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள்: தமிழ் துறையில் முக்கிய இடத்தில் இருக்கும் பிரபலங்கள் கடந்த சில மாதங்களாக ரசிகர்களுக்கு குட் நியூஸ் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் திருமணம் முடிந்த ஜோடிகள் தல தீபாவளியை கொண்டாட இருக்கின்றனர். அப்படி கொண்டாடும் சினிமா ஜோடிகள் யார் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். தல தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் – ஐஸ்வர்யா: மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பட்டிதொட்டி எல்லாம் … Read more