தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு – உங்க ஊரு இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க!

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - உங்க ஊரு இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க!

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: தமிழகம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக நீர் நிலையங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு  முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” … Read more