Ind vs Ban: டெஸ்ட் கிரிக்கெட் 2024 – 700 நாட்களுக்கு பிறகு சதம் விளாசிய ரிஷப் பண்ட்!
Ind vs Ban: டெஸ்ட் கிரிக்கெட் 2024: இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 19ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதல் இன்னிங்சில் இந்தியா 376 ரன்களும், வங்கதேசம் வெறும் 149 ரன்களில் ஆல் அவுட் ஆகின. Ind vs Ban: டெஸ்ட் கிரிக்கெட் 2024 இதனை தொடர்ந்து இன்று இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. தற்போது களமிறங்கிய இந்திய தொடர்ந்து … Read more