சென்னை கிண்டி மருத்துவர் கத்திக்குத்து – தமிழக முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!

சென்னை கிண்டி மருத்துவர் கத்திக்குத்து - தமிழக முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!

சென்னை கிண்டி மருத்துவர் கத்திக்குத்து: சென்னை கிண்டியில் இருக்கும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று புதன்கிழமை அவர் மீது கத்திக்குத்து நடந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி மருத்துவர் கத்திக்குத்து – தமிழக முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்! இதனை தொடர்ந்து இது குறித்து அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவர்கள் தற்போது அதிரடி முடிவை … Read more