தமிழகத்தில் மலமலவென உயர்ந்த கறிக்கோழி விலை .., ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? – பொதுமக்கள் அவதி!

தமிழகத்தில் மலமலவென உயர்ந்த கறிக்கோழி விலை .., ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? - பொதுமக்கள் அவதி!

மக்கள் அனைவரும் அன்றாட வாழ்வில் வார இறுதி நாட்களிலும் சரி அசைவ உணவை விரும்பி உண்பவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் அனைவரும் அதிகமாக விரும்பி உண்ணும் இறைச்சிகளில் ஒன்று கோழி கறி. மேலும் இதை மற்ற இறைச்சியை ஒப்பிடும் பொழுது அதன் விலை மிகவும் குறைவு என்பதால் இதன் நுகர்வு திறன் மக்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. இதன் அடிப்படையில் உற்பத்தி குறைவு மற்றும் நுகர்வு அதிகரிப்பு காரணமாக கறிக்கோழி விலை படிப்படியாக உயர்ந்து கிலோ ரூ.107 ஆக … Read more