இனி குழந்தைகளை பாலியல் செய்தால் இதான் தண்டனை.., அதிரடி சட்டத்தை அமல்படுத்திய முக்கிய நாடு!!

இனி குழந்தைகளை பாலியல் செய்தால் இதான் தண்டனை.., அதிரடி சட்டத்தை அமல்படுத்திய முக்கிய நாடு!!

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் சிறு குழந்தைகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்கா, இந்திய பெருங்கடலில் மடகாஸ்கர் எனும் தீவில் தான் குழந்தைகளை பாலியல் ரீதியாக அதிகம் துன்புறுத்தப்படுகிறார். சொல்ல போனால் கடந்த ஆண்டில் மட்டும் 600 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏன் கடந்த மாதம் கூட 33 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை … Read more