புனித தேவ சகாயம் பிள்ளை ! தமிழகத்தின் முதல் புனிதர் !
தமிழகத்தின் முதல் புனிதராக இருப்பவர் புனித தேவ சகாயம் பிள்ளை. 18ம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைசாட்சியாக இறந்தார் தேவசகாயம். இவருக்கு கடந்த ஆண்டு மே 15ம் தேதியில் வாடிகன் நகரில் வைத்து புனிதர் பட்டம் போப்பாண்டவரால் வழங்கப்பட்டது. இந்து குடும்பத்தில் பிறந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் இவர் பட்ட பாடுகளின் நிமித்தம் தற்போது புனிதராக இருக்கின்றார். புனித தேவ சகாயம் பிள்ளை ! தமிழகத்தின் முதல் புனிதர் ! யார் இவர் ? : தமிழ்நாட்டின் கன்னியாகுமரி … Read more