ஜீவாவின் “அகத்தியா’ திரை விமர்சனம் இதோ? Weekendக்கு செம்ம ட்ரீட் இருக்கா?

ஜீவாவின் "அகத்தியா' திரை விமர்சனம் இதோ? Weekendக்கு செம்ம ட்ரீட் இருக்கா?

நடிகர் ஜீவாவின் “அகத்தியா’ இன்று தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க அப்படத்தின் திரை விமர்சனம் குறித்து இதில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் ஜீவா. தற்போது இவர் நடிப்பில் உருவான அகத்தியா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவருடன் சேர்ந்து அர்ஜுன், ராஷி கண்ணா நடித்துள்ளனர். பாடலாசிரியர் பா.விஜய் இயக்கிய இந்த படம் எந்த அளவுக்கு மக்களை கவர்ந்தது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஜீவாவின் “அகத்தியா’ திரை … Read more

பிக்பாஸ் 8ல் 12வது வாரமும் டபுள் எவிக்சன் – ரஞ்சித்க்கு ரீவிட் அடித்த போட்டியாளர்கள்!!

பிக்பாஸ் 8ல் 12வது வாரமும் டபுள் எவிக்சன் - ரஞ்சித்க்கு ரீவிட் அடித்த போட்டியாளர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 8ல் 12வது வாரமும் டபுள் எவிக்சன் நடைபெற இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. BIGG BOSS: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் ஷோ தான் பிக் பாஸ் சீசன் 8. இந்த ஷோ கிட்டத்தட்ட 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. மேலும் கடந்த 2 வாரங்களாகவே டபுள் எலிமினேஷன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஆர்.ஜே. ஆனந்தி மற்றும் சாச்சனா முதலில் டபுள் … Read more

ஜீ தமிழில் “கெட்டி மேளம்” புதிய சீரியல்.., தமிழ் தொலைக்காட்சியில் முதன் முறையாக 1 மணி நேரத்தில்?

ஜீ தமிழில் "கெட்டி மேளம்" புதிய சீரியல்.., தமிழ் தொலைக்காட்சியில் முதன் முறையாக 1 மணி நேரத்தில்?

சின்னத்திரை ரசிகர்களுக்கு குளிரூட்டும் விதமாக ஜீ தமிழில் “கெட்டி மேளம்” புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ்: சீரியலுக்கு பெயர் போன சேனல் என்றால் அது சன் தொலைக்காட்சி தான். இதில் பல சூப்பர் ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளது. அந்த வகையில் சன் டிவி மட்டுமின்றி, விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. ஜீ தமிழில் … Read more

இறந்த மனைவிக்கு கோவில் கட்டும் மதுரை முத்து – உருக்கமாக போட்ட INSTAGRAM பதிவு!

இறந்த மனைவிக்கு கோவில் கட்டும் மதுரை முத்து - உருக்கமாக போட்ட INSTAGRAM பதிவு!

சின்னத்திரை பிரபல நடிகரான மதுரை முத்து இறந்த தனது முதல் மனைவிக்கு கோவில் கட்டும் பணியை செய்து வருவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மதுரை முத்து: விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கிய கலக்கப்போவது யாரு சீசன் 10ல் நடுவராக இருந்து வருபவர் தான் மதுரை முத்து. மேலும் விஜய் டிவியின் முன்னணி காமெடி நடிகராக இருந்து அவர் பல்வேறு tv ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார். அதுமட்டுமின்றி, அவர் பட்டிமன்றங்கள், மேடை நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பங்கேற்று தனது … Read more

நடிகர் மோகன்பாபு குடும்பத்தில் சொத்து பிரச்சனை – ரத்த காயங்களுடன் புகார் கொடுத்த ஹீரோ!

மோகன்பாபு குடும்பத்தில் சொத்து பிரச்சனை - ரத்த காயங்களுடன் புகார் கொடுத்த ஹீரோ!

பிரபல நடிகர் மோகன்பாபு குடும்பத்தில் கடந்த சில நாட்களாக சொத்து பிரச்சனை நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. சொத்து பிரச்சனை: தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் தான் நடிகர் மோகன் பாபு. அவருக்கு, விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என்கிற இரண்டு மகன்களும் மற்றும் லட்சுமி மஞ்சு என்ற மகளும் இருக்கிறார்கள். அவர் மட்டுமின்றி குடும்பத்தில் அப்பா முதல் மகள் வரை தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருகின்றனர். … Read more

சூரி படத்தில் பொன்னியின் செல்வன் பட நடிகை – அடேங்கப்பா இந்த ஹீரோயினா!

சூரி படத்தில் பொன்னியின் செல்வன் பட நடிகை - அடேங்கப்பா இந்த ஹீரோயினா!

பிரபல காமெடி நடிகர் சூரி நடிக்க இருக்கும் புதிய படத்தில் மணிரத்னம் படைப்பில் உருவான பொன்னியின் செல்வன் பட நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூரி: நகைச்சுவை நடிகராக கோலிவுட்டில் கலக்கி வந்து, தற்போது ஹீரோவாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூரி. விடுதலை முதல் பாகத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார். இந்த வெற்றிக்கு பிறகு, அவர் நடித்த கருடன் படமும் மாபெரும் வெற்றி அடைந்தது. … Read more

விஜே விஷாலுடன் டேட்டிங் செய்த பிக்பாஸ் 8 போட்டியாளர் – யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

விஜே விஷாலுடன் டேட்டிங் செய்த பிக்பாஸ் 8 போட்டியாளர் - யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

சின்னத்திரை நடிகர் விஜே விஷாலுடன் டேட்டிங் செய்த பிக்பாஸ் 8 போட்டியாளர் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் 8 போட்டியாளர்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஏழு சீசன்களை வெற்றிகரமாக ஓடி முடிந்த நிலையில் தற்போது எட்டாவது சீசன் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இதை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் நடைபெற்ற டோல் டாஸ்கில் … Read more

சாமியாராக மாறிய கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி – வெளியான ஷாக்கிங் தகவல்!

சாமியாராக மாறிய கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி - வெளியான ஷாக்கிங் தகவல்!

பிரபல சினிமா கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி சாமியாராக மாறி விட்டதாக இணையத்தில் பரபரப்பு செய்திகள் வெளியாகி வருகிறது. சாமியாராக மாறிய கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி – வெளியான ஷாக்கிங் தகவல்! சின்னத்திரையில் பாசமலர் தொடர் மூலம் சினிமாவில் அறிமுகமாகி  ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை புவனேஸ்வரி. இவர் படத்தில் நடித்தால் என்றால், அந்த படத்தில் கண்டிப்பாக கிளுகிளுப்பான காட்சிகள் கண்டிப்பாக இருக்கிறது என்று அர்த்தம். அந்த அளவுக்கு இவர் ஒரு சில படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். … Read more

பெரிய வீட்டு மருமகளாக போகும் சமந்தா? மீண்டும் காதல் வலையில் விழுந்த சம்மு!

பெரிய வீட்டு மருமகளாக போகும் சமந்தா? மீண்டும் காதல் வலையில் விழுந்த சம்மு!

நடிகை சமந்தா தற்போது பெரிய வீட்டு மருமகளாக போகும் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. சமந்தா: பான் இந்திய நடிகையாக கொடிகட்டி பறந்து வருபவர் தான் சமந்தா. தற்போது இவர் நடிப்பில் சிட்டாடல் வெப் சீரிஸ் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் சம்மு, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த, இவர்கள் பரஸ்பர புரிதலோடு விவாகரத்து பெற்று பிரிந்தனர். … Read more