விஷால் மச்சான் மீது மோசடி புகார்.., கோடிக்கணக்கில் அபேஸ்.., சிபிஐ அதிரடி நடவடிக்கை!!

விஷால் மச்சான் மீது மோசடி புகார்.., கோடிக்கணக்கில் அபேஸ்.., சிபிஐ அதிரடி நடவடிக்கை!!

புரட்சி தளபதி நடிகர் விஷால் மச்சான் மீது மோசடி புகார் போடப்பட்டுள்ளதாக இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஷால்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பிறகு தான் கல்யாணம் செய்வேன் என்று குறிக்கோளாக இருப்பவர் தான் நடிகர் விஷால். அதற்காக இப்பொழுது வரை பாடுபட்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் நடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். கடைசியாக வெளியான ரத்னம் ஓடவில்லை என்றாலும் அதற்கு முன் வெளியான … Read more

7ம் வகுப்பு பாடத்திட்டத்தில் தமன்னா வாழ்க்கை வரலாறு – ஷாக்கான மாணவர்கள் பெற்றோர்கள்!!

7ம் வகுப்பு பாடத்திட்டத்தில் தமன்னா வாழ்க்கை வரலாறு… ஷாக்கான மாணவர்கள் பெற்றோர்கள்!!

மாணவர்கள் படிக்கும் 7ம் வகுப்பு பாடத்திட்டத்தில் தமன்னா வாழ்க்கை வரலாறு: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தமன்னா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அரண்மனை 4 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலித்து வசூல் சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற “அச்சோ அச்சச்சோ” பாடலில் கிளாமரான ஆடைகளை அணிந்து பட்டையை கிளப்பி இருந்தார். இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற watsaap … Read more