பிரபல இயக்குனரை காதலிக்கும் சமந்தா? வெளியான ஷாக்கிங் போட்டோ – நாக சைதன்யாவை பழி வாங்கவா இது?
Kollywood News: பிரபல இயக்குனரை காதலிக்கும் சமந்தா: பான் இந்திய நடிகையாக இருந்து வரும் சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த அவர்கள் திடீரென விவாகரத்து பெற்று பிரிந்தனர். பிரபல இயக்குனரை காதலிக்கும் சமந்தா இதனை தொடர்ந்து நாக சைதன்யா பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலாவை கடந்த சில நாட்களாக காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் தற்போது நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். விரைவில் இருவருக்கும் … Read more