சென்னைக்கு விமானத்தில் கொக்கைன் கடத்தி வந்த பெண் – அதிரடியாக கைது செய்த காவல்துறை!
தமிழகத்தில் உள்ள சென்னைக்கு விமானத்தில் கொக்கைன் கடத்தி வந்த பெண்: நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு பெண் 2 கிலோ கொக்கைன்களை கடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஆப்பிரிக்கா நாடான கானாவில் இருந்து ஒரு இளம் பெண் சென்னை விமான நிலையத்திற்கு கால் செருப்பு (காலணிகளில்) 2 கிலோ கொக்கைன்-களை மறைத்து வைத்து கொண்டு செல்ல … Read more