கோயம்புத்தூர் மாநகராட்சி ஆட்சேர்ப்பு 2025! 38 பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு – 8வது படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்!
கோயம்புத்தூர் மாநகராட்சி பொது சுகாதார பிரிவின் கீழ் இயங்கி வரும் 32 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 3 நகர பொது சுகாதார அலுவலகங்களில் காலியாக உள்ள நுண்ணுயிராளர், ஆய்வக நுட்புணர் , சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் போன்ற காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, மேற்படி, பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்ற்கு 8வது முதல் தகுதி அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை தொடர்பான முழு விவரங்கள், கல்வி தகுதி, … Read more