அக்டோபர் 1 முதல் சிலிண்டர் விலை ரூ1903 ஆக உயர்வு – அதிர்ச்சியில் மக்கள்!
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அக்டோபர் 1 முதல் ரூ1903 ஆக உயர்வு அடைந்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 1 முதல் சிலிண்டர் விலை ரூ1903 ஆக உயர்வு உலகில் வாழும் மக்களின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக கேஸ் சிலிண்டர் இருந்து வருகிறது. அதே போல் கடைகளுக்கு வர்த்தக எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் உலக மார்க்கெட் நிலவரத்தை பொறுத்து தான் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் வர்த்தக எரிவாயு சிலிண்டர் … Read more