சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கு விவகாரம் – மதுரை நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கு விவகாரம்: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அரசியல் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதனால் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த பேட்டி ஒன்றில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி தேனி மாவட்டத்தில் பதுங்கி இருந்த சவுக்கு சங்கரை கோவை காவல்துறை கைது செய்து கோவை ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more