குற்றாலத்தில் குளிக்க புதிய கட்டுப்பாடு – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

குற்றாலத்தில் குளிக்க புதிய கட்டுப்பாடு - மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

குற்றாலத்தில் குளிக்க புதிய கட்டுப்பாடு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே இருக்கும் நீர் நிலையங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேரன் அஸ்வின்  என்பவர் உயிரிழந்த சம்பவம் … Read more