தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (23.10.2025)! மக்களே உங்க ஏரியா இருக்க வாய்ப்பு உண்டு!
Power Cut: தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (23.10.2025) அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி, சில மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு முறை செய்யும் பராமரிப்பு பணிக்காக முழு நேரம் மின்தடை செய்யப்படும். நாளை கீழே உள்ள மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (23.10.2025) திருப்பூர் பனபாளையம், மகேஸ்வரன் நகர், தாராபுரம் சாலை, சிங்கனூர், கல்லக்கிணறு, பழனி ஆண்டவர் சோலார் வேலூர் மேல்பாடி, மிட்டூர், வள்ளிமலை, திருவலம், பிரம்மாபுரம், … Read more