கோவிட் தடுப்பூசியை திரும்ப பெற்ற அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் – இதுவே ரொம்ப லேட் மக்களே?

கோவிட் தடுப்பூசியை திரும்ப பெற்ற அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் - இதுவே ரொம்ப லேட் மக்களே?

கோவிட் தடுப்பூசியை திரும்ப பெற்ற அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்: கடந்த சில வருடங்களாக உலகையே ஆட்டி படைத்த கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர பல ஆராய்ச்சி வல்லுநர்கள் சேர்ந்து கொரோனா தடுப்பூசியை கண்டு பிடித்தனர். அதன்படி கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா வைரஸில் இருந்து மக்கள் மீண்டு வந்தனர். தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவிட் ஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு பக்க விளைவுகள் வருவதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது அரிதான … Read more