LPG cylinder price update: அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை… எவ்வளவு தெரியுமா? வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!!
LPG cylinder price update: அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை: தற்போதைய காலகட்டத்தில் மக்களின் அத்தியாவசிய தேவை பொருட்களில் ஒன்றாக சமையல் எரிவாயு இருந்து வருகிறது. இந்த வீட்டு சிலிண்டரின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த சிலிண்டரின் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தான் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. மேலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் … Read more