இந்தியாவில் இனி பெண்கள் மீதும் போக்சோ சட்டம் பாயும் – டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Breaking News: இந்தியாவில் இனி பெண்கள் மீதும் போக்சோ சட்டம் பாயும்: இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போல ஆண்களிடமும் சில பெண்கள் அத்துமீறி நடந்து கொண்டு தான் இருக்கின்றனர். இப்படி ஒரு சூழ்நிலையில் உலகம் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் ஒரு பெண் ஒருவர் தன் மீது போடப்பட்ட போக்சோ வழக்கை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார். இந்தியாவில் இனி பெண்கள் மீதும் போக்சோ சட்டம் பாயும் இதனை தொடர்ந்து … Read more