டெல்லியில் உள்ள ஆறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பீதியில் பெற்றோர்கள்!
டெல்லியில் உள்ள ஆறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் டெல்லியில் உள்ள ஆறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கடந்த சில மாதங்களாக தமிழகம் உட்பட பலவேறு இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதை தடுக்க காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் டெல்லியின் முக்கிய பகுதிகளான துவாரகா, நொய்டா உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று காலை 8.30 மணியளவில் துவாரகா பப்ளிக் … Read more